ஹோம் பேஜ்

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்கள் யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இந்த கடைசி நாட்களில் நம் தேவனுடைய ஊழியத்தில் இருப்பதும் அவருடைய அற்புத செயகைகளுக்கு சாட்சியயிருப்பதும் பெரிய பாக்கியமே.

இந்த வெப்சைட்டின் மூலமாக இயேசு கிறிஸ்துவையும் அவருடைய உபதேசங்களையும் வேதாகமத்திலிருந்து மிக எளிமையாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.இலவசமாக கிடைக்ககூடிய எல்லா வேதாகம  சம்மந்தமான செய்திகளையும் வார மாத பத்திரிகைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கவும் இந்த வெப்சைட் அமைக்கபட்டுள்ளது.